“நடுரோட்டில் விட்டுட்டு போய்டுவாரு” – விஜய் குறித்து முன்னாள் மேலாளர் ஷாக்கிங் பேட்டி!விஜய் ஒரு துரோகி, செங்கோட்டையன் ஒரு ஊழல்வாதி எனவும் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளருமான பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.