கார் எரிப்பு.. கல்வீச்சு! உபியில் வெடித்த வன்முறைக்கு காரணம் என்ன?ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பிரான்ஸ் கலவரத்தில் 4 பேர் பலி.. அவசரநிலை பிரகடனம்.!சென்னை: பிரான்ஸின் நியூ கலிடோனியாவில் நடந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால், அவசரநிலையை பிறப்பித்தது அந்நாட்டு அரசாங்கம்.