கோவில்களில் சாதி – நிற வேறுபாடு இருக்கவே கூடாது.! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!கோவில்களில் சாதி , நிற ரீதியிலான பாகுபாடுகள் இருக்க கூடாது. என மதுரை உயநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.