புதுச்சேரியில் வீடு வீடாகத் தொடங்கியது மக்கள் தொகை கணக்கெடுப்பு!கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி, சரியான தகவல்களைத் தர வேண்டும் என புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் கேட்டுக் கொண்டுள்ளார்.