கனமழை எதிரொலி: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.12) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை!திகனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு (நவ.29, 30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார்.