புதுச்சேரி மக்களே! " இன்று இரவு முதல் நாளை வரை வெளியே வர வேண்டாம்"...அரசு அறிவுறுத்தல்!பொதுமக்கள் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!கன மழையை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மைத் துறையின் உதவி அழைப்பு எண்களான 112 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (அக்.16) விடுமுறை என கல்வி அமைச்சர் அ.நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
#BREAKING: மழை பாதிப்பு – புதுச்சேரியில் நிவாரணம் அறிவிப்பு!Puducherry Chief Minister Rangasamy announces relief for rains and floods