விசாரணைக்கு அழைத்து செல்லும் வழியில் இளைஞர் உயிரிழப்பு? காவல்நிலைய மரணமாக வழக்கு பதிவு!புதுக்கோட்டையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.