திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!புதுக்கோட்டை வடகாடு பகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் திருவிழா தொடர்பானது இல்லை என்றும் வேறு காரணம் என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.