கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கத்தில் இழுபறி ..!முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்று ஒருவாரமாகியும் காங்கிரஸ் கட்சியின் உட்பூசலால் கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கத்தில் இழுபறி நீடிக்கிறது.