" பாகிஸ்தானுக்கு போர் மூலம் பதில் சொல்ல வேண்டும் " பாபா ராம்தேவ் வேண்டுகோள்...!!காஷ்மீரின் எல்லையில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40_க்கும் மேற்பட்டோர்