தவறுதலாக கை பட்டு இளைஞரை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்! நடந்தது என்ன.?பஞ்சாப், அமிர்தசரஸில் மொபைல் கடை ஊழியர் மீது போலீஸ்காரர் 'தற்செயலாக' துப்பாக்கியால் சுட்டுள்ளார்.