புதுச்சேரி மக்கள் கொரோனாவுடன் 2021 ஜனவரி மாதம் வரை வாழ்ந்துதான் ஆகவேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் கூறியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு வீடியோ பதிவு மூலம் பேட்டி அளித்த முதல்வர் நாராயணசாமி அவர்கள், புதுச்சேரியில் கொரோனாவின் தாக்கம் கடந்த 10 நாட்களாக அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் உச்சகட்டமாக 486 பேர் பாதிக்கப்பட்டனர், தற்போது குறைந்து இன்று 328 பேராக உள்ளது. நம்முடைய மாநிலத்தில் குணமடைந்து சென்றவர்களின் விகிதம் 57% தாண்டியுள்ளது. புதுச்சேரியில் இதுவரை 106 […]