ஐபிஎல் குவாலிபையர்: இன்று பஞ்சாப் – பெங்களூரு மோதல்.! மழை பெய்தால் என்னவாகும்?
சண்டிகரில் இன்று நடைபெறும் ஐபிஎல் குவாலிபையர் 1 போட்டியில் பஞ்சாப், பெங்களூரு ஆகிய இரு அணிகள் மோதுகின்றது. இதில், வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்திற்கு தகுதிபெறும்.