பஞ்சாப் vs மும்பை: மழை காரணமாக குவாலிஃபையர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம்.!மழை காரணமாக பஞ்சாப் - மும்பை அணிகள் மோதும் குவாலிஃபையர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் vs மும்பை: பைனலுக்கு போக போவது யார்? டாஸ், பிளேயிங் லெவன் இதோ.!மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான Qualifier 2 போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.