ராணி எலிசபெத் இறுதி சடங்கில் பங்கேற்கிறார் இந்திய குடியரசு தலைவர்!பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.
ராணி எலிசபெத் மறைவு... புதிய மன்னரானார் மூன்றாம் சார்லஸ்.! வரலாற்றில் இதுவே முதல்முறை.!இங்கிலாந்து மன்னராக 73 வயதான 3ஆம் சார்லஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தான் அதிக வயதில் இங்கிலாந்து மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து ராணிக்கு அஞ்சலி செலுத்த சென்னை நுங்கம்பாக்கம் வரலாம்... தூதரகம் முக்கிய அறிவிப்பு.!நாளை மற்றும் திங்கள் கிழமை அன்று சென்னை , நுங்கம்பாக்கத்தில் உள்ள இங்கிலாந்து துணை தூதரகத்தில் இரங்கல் செய்தியை பதிவிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ராணி எலிசபெத் பங்கேற்கமாட்டார் – பக்கிங்காம் அரண்மனை அறிவிப்புகோடைக்கால ராயல் கார்டன் விருந்து நிகழ்ச்சியில் பிரிட்டன் ராணி எலிசபெத் கலந்துகொள்ளமாட்டார் என அறிவிப்பு.