இது நம்ம லிஸ்ட்லயே இல்லை! தலைவர் 173 படத்தை இயக்கும் தனுஷ்!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "தலைவர் 173" படத்திற்கு இயக்குனராக தனுஷ் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினிக்கு பிடிக்கும் வரை கதை கேட்போம் – தலைவர் 173 குறித்து கமல்ஹாசன்!தனது தயாரிப்பில் உருவாகவிருந்த ரஜினிகாந்த் திரைப்படத்தில் இருந்து சுந்தர் சி விலகியது ஏன்? என்பது குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.