தாய்மை காலத்தில் மனைவியுடன் இருக்க வேண்டும் – 9 நாட்களுக்கு பேறுகால விடுப்பு கேட்டு நாடளுமன்ற உறுப்பினர் கடிதம்!
பட்ஜட் கூட்ட தொடர் குறித்த பரப்பான சூழலில் தனக்கு 9 நாட்கள் பேறுகால விடுப்பு வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராம் மோகன் நாயுடு மக்களவை சபாநாயகருக்கு கடிதம்