VGP பூங்காவின் ராட்டினத்தில் பழுது...அந்தரத்தில் தவித்த 30 பேர்!VGP பூங்கா நிர்வாகத்திற்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பி தற்காலிகமாக மூடுவதற்கும் உத்தரவிட்டுள்ளது.