"பெரியார் சிலைஅவமதிப்பு"எந்த இயக்கம் தெரியாது..? மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி..!!சென்னையில் பெரியார் சிலையை அவமதித்தவர் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் என தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.