SAvAFG : இறுதி வரை போராடிய ரஹ்மத் ஷா! வெற்றியை தட்டி தூக்கிய தென் ஆப்பிரிக்கா! சாம்பியன்ஸ் டிராபியின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது.