#Breaking:தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!#Breaking: 5 days of rain in Tamil Nadu - Chennai Meteorological Department!
தமிழகத்தின் பல இடங்களில் மிதமான மழை...!!நாகை மாவட்டம் மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதலும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை