முட்டி தெரியும்படி உடை அணிய சொன்னதற்காக கண்ணீர் விட்டு அழுத பிரபலம் !ராஜமாதா என்றால் இந்தியாவே அறியும். அந்த அளவிற்கு பாகுபலி வெற்றி இவரை உயர்த்திவிட்டது.