முட்டி தெரியும்படி உடை அணிய சொன்னதற்காக கண்ணீர் விட்டு அழுத பிரபலம் !

ராஜமாதா என்றால் இந்தியாவே அறியும். அந்த அளவிற்கு பாகுபலி வெற்றி இவரை உயர்த்திவிட்டது.

ராஜமாதா என்றால் இந்தியாவே அறியும். அந்த அளவிற்குபாகுபலிவெற்றி இவரை உயர்த்திவிட்டது.

ரம்யா கிருஷ்ணன் பல வருடங்களுக்கு முன்பு தனக்கு முட்டி தெரியும்படி உடை அணிய சொன்னதற்காக கண்ணீர் விட்டு அழுதாராம்.

அப்போது கே.எஸ்.ரவிக்குமார் தான் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தாராம், ஏனெனில் அவர் தான் அந்த படத்தின் உதவி இயக்குனராம்.

அதை தொடர்ந்து சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படப்பிடிப்பில் அழுதாராம், எதற்காக என்று பார்த்தால் அப்போதுமுட்டி தெரியவில்லை என்றுஅழுதாராம், இதை கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.

முட்டி தெரியும்படி உடை அணிய சொன்னதற்காக கண்ணீர் விட்டு அழுத பிரபலம் !