விராட் கோலிக்கு கிடைக்க உள்ள இந்தியாவின் உயரிய விருது!இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வருடாவருடம் வழங்கபடும் உயரிய விருது ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது. இந்த விருது இந்த வருடம் இருவருக்கு வழங்கப்பட உள்ளது.