இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வருடாவருடம் வழங்கபடும் உயரிய விருதுராஜீவ்காந்தி கேல் ரத்னாவிருது. இந்த விருது இந்த வருடம் இருவருக்கு வழங்கப்பட உள்ளது.
அதில் ஒருவர் நம் இந்திய கிரிகெட் அணியின் கேப்டன்விராட் கோலி. மற்றொருவர் இந்த வருடகாமன்வெல்த்போட்டியில் பழுதூக்கும் போட்டியில் இந்தியாவிற்க்குதங்கம்வாங்கி கொடுத்த வீராங்கனைமீராபாய் சானுவுக்கும் வழங்கப்பட உள்ளது.
DINASUVADU