மறைந்த தந்தையின் இறுதி சடங்கை வீடியோ காலில் காண அனுமதி கேட்ட முருகன் ! மறுப்பு தெரிவித்த அரசுமறைந்த தந்தையை காண முருகனுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனின் தந்தை உயிரிழப்புராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனின் தந்தை உயிரிழந்துள்ளனர்.
நளினி தரப்பில் பரோலை நீட்டிக்கக்கோரி மீண்டும் மனுநளினி தரப்பில் பரோலை நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.