எப்படி இருக்கிறார் நல்லகண்ணு? மருத்துவமனை சென்று நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்.!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.