பேரறிவாளன் பரோல் நிராகரிப்பு – தமிழக அரசு தகவல்ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி பேரறிவாளனுக்கு பரோல் கோரி அவரது தாய் அளித்த மனுவை தமிழக அரசு நிராகரித்து விட்டது.
#BREAKING: விடுவிக்கக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு -தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார்,
ராஜீவ் கொலை வழக்கு : நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்ராஜீவ் கொலை வழக்கில் நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அமைச்சரவை பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரின் செயல் அரசியல்
7 பேர் விடுதலை :ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்ன ?சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்ன ? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.