ராஜீவ் கொலை வழக்கு : நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

ராஜீவ் கொலை வழக்கில் நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அமைச்சரவை பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரின் செயல் அரசியல்

ராஜீவ் கொலை வழக்கில் நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அமைச்சரவை பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று  மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.