தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பாஜக எம்.பி...!இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் எம்.பி-யாக உள்ள ராம் ஸ்வரூப் சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.