கொரோனாவை குணப்படுத்தும் "Coronil"அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றியது -ராம்தேவ்கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த தேவையான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி தான் கொரோனில் உருவாக்கப்பட்டது என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
தவறான பிரச்சாரம்.! ராம்தேவ் உட்பட ஐந்து பேர் மீது எஃப்.ஐ.ஆர்.!உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் இரவு பகலாக போராடி வருகின்றன. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க