ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய கர்நாடக பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்தார். கர்நாடகாவில் இளம்பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, அவருக்கு ஆசை காட்டி தவறு செய்ததாக கூறப்படும் பாஜக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி மீது குற்றசாட்டு இருந்த நிலையில், தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக கர்நாடக மக்கள் உரிமை போராட்ட சங்க தலைவர் தினேஷ் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் வீடியோ […]