அயோத்தியில் ராமர் கோயில் சிறப்பு தபால் தலை வெளியிட்டார் பிரதமர் மோடி.!'ஸ்ரீ ராம் ஜன்மபூமி மந்திர்’ குறித்த நினைவு தபால்தலையும் வெளியிட்டார். இன்று அயோத்தி ராமஜென்ம பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின் 28 ஆண்டுகளுக்குப்
தமிழில் கம்பராமாயணம் உட்பட பல மொழிகளில் ராமாயணங்கள் உள்ளது – பிரதமர் மோடிதமிழில் கம்ப ராமாயணம் உள்ளிட்ட பல மொழிகளில் ராமாயணங்கள் உள்ளது.
ராமர் கோயில் கட்ட 500 ஆண்டுகளாக காத்திருந்தோம் – முதல்வர் யோகி ஆத்யநாத்இன்று அயோத்தி ராமஜென்ம பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில் ராமஜென்ம பூஜையில் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார் பிரதமர்
#JUSTNOW: வேத மந்திரங்களுடன் அயோத்தியில் பூமி பூஜை துவங்கியது.!அயோத்தியில் தற்போது ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது.
#BREAKING : அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடிராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி.