சிபிராஜ் – ரம்யா நம்பீசன் நடிக்கும் ரேஞ்சர்! உண்மை கதையை மையமாக கொண்ட படத்தின் புதிய அப்டேட்!
நடிகர் சிபிராஜ் தற்போது நடித்துவரும் புதிய திரைப்படம் ரேஞ்சர். இப்படத்தை தரணிதரன் என்பவர் இயக்கி வருகிறார். இதற்கு முன்னர் பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி