AI மூலம் ‘ராஞ்சனா’ க்ளைமேக்ஸ் மாற்றம் – நடிகர் தனுஷ் கடும் எதிர்ப்பு.!AI மூலம் மாற்றியமைக்கப்பட்ட க்ளைமேக்ஸ் காட்சியுடன் 'ராஞ்சனா' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டதற்கு நடிகர் தனுஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.