இந்தூரிலிருந்து பிதாம்பூர் வரை செல்லும் சில தனியார் பேருந்துகளை ஓட்டுநர்கள் அதிவேகமாக ஓட்டுவதாகவும் பாதசாரிகள் குற்றம் கூறினார். இதை தொடர்ந்து வேகமாக பேருந்தை இயக்கிய ஒரு ஓட்டுனரை பொதுமக்கள் பேருந்தின் கூரை மீது தோப்புக்கரணம் போடச்செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து பிதாம்பூர் வரை இயங்கி கொண்டு இருக்கும் சில தனியார் பேருந்துகளை ஓட்டுநர்கள் அதிவேகமாக ஓட்டுவதாகவும், நெரிசலான இடங்களில் அதிவேகமாக செல்வதாவும் ராவ் நகர் பாதசாரிகள் குற்றம் கூறினார். மேலும் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் நடைபாதையில் […]