நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர், அவரது கண்முன்னே சுக்குநூறாக நொறுங்கிய பைக்!ஆந்திராவில் நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர் கண்முன்னே அவரது வாகனம் சுக்குநூறாக நொறுங்கிய வீடியோ காட்சிகளை விழிப்புணர்வுக்காக காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.