சிஎஸ்கே கண்டிப்பா அந்த ஸ்பின்னரை தான் குறிவைக்கும்! அடிச்சு சொல்லும் சுப்பிரமணியம் பத்ரிநாத்!4 ஆண்டுகளாக லெக்-ஸ்பின்னர் பிஷ்னோய் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டார்.
நம்பர் 1 கிரீடத்தை இழந்த ரவி பிஷ்னோய், சுப்மான் கில். பாபர் அசாம் மீண்டும் முதலிடம்...!ஐசிசி சமீபத்திய தரவரிசையை புதன்கிழமை வெளியிட்டது. ஒருநாள் போட்டித் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.