28 விக்கெட் எடுத்தும் இந்திய அணியில் இடமில்லை?புறக்கணிப்பு குறித்து புவனேஷ்வர் குமார் சொல்வதென்ன? நான் இன்னும் விளையாட ஆசைப்படுகிறேன் என்பதை வெளியில் காட்டிக்கொள்ள விரும்பாததுதான் என் குணம் என புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.