டி.ஆர்.பாலு மனைவி ரேணுகா தேவி மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி.!திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) காலமானார்!திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவியும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி (80) காலமானார்.