கங்குவா வசூலை பீட் செய்ததா 'ரெட்ரோ'.? முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியானது.
பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 20 கோடிகள் வரை வசூல் செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.