மாத தொடக்கத்துல தியேட்டர் கடைசியில் ஓடிடி...மின்னல் வேகத்தில் வந்த ரெட்ரோ!சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படம் வரும் மே 31-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.