ரெட்டதல குறித்து அஜித் எதுவும் சொன்னாரா? அருண் விஜய் சொன்ன பதில்!படத்தின் தலைப்பு 'ரெட்டத்தல' என்பதால், நீங்கள் தல-யிடம் பேசினீர்களா? என்ற கேள்விக்கு நடிகர் அருண் விஜய் பதில் அளித்துள்ளார்.