ஒஸ்தி பட நடிகையான ரிச்சா தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் பகிர்ந்து தெரிவித்துள்ளார். தமிழில் மயக்கம் என்ன,ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரிச்சா கங்கோபாத் .ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர்ஜோ அங்கேலா என்ற தனது பள்ளி கால நண்பரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தற்போது தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் பகிர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அவரது கணவர் முத்தமிடுவது போன்ற புகைப்படத்துடன் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், […]
மயக்கம் என்ன படத்தில் தனுஷ்க்கு ஜோடியாகவும்,ஒஸ்தி படத்தில் சிம்புக்கு ஜோடியாகவும், நடித்து புகழ் பெற்றவர் ரிச்சா கங்கோபத்யாய். நடிகை ரிச்சா இரு தமிழ் படங்களை தவிர சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு எம்.பி.ஏ படிப்பதற்காக அமெரிக்கா சென்றுவிட்டார். இந்நிலையில் நடிகை ரிச்சா தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் சினிமாவுக்குள் வரமாட்டேன் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியிருயது என்னவென்றால் உங்களின் அடுத்த படம் எப்போது? என்ற கேள்விக்கு […]