'ஒஸ்தி' பட நடிகை வெளியிட்ட சந்தோஷமான செய்தி.! குவியும் வாழ்த்துக்கள்.!

Osthi film actress Richa has shared with the photo that she is pregnant.

ஒஸ்தி பட நடிகையான ரிச்சா தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

தமிழில் மயக்கம் என்ன,ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரிச்சா கங்கோபாத் .ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர்ஜோ அங்கேலா என்ற தனது பள்ளி கால நண்பரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

தற்போது தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் பகிர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அவரது கணவர் முத்தமிடுவது போன்ற புகைப்படத்துடன் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், ஜூன் மாதம் குழந்தை பிறக்க உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.தற்போது இவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

unknown node