அமேசானில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு வந்தடைந்த ரின் சோப்!அமேசானில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு வந்தடைந்த ரின் சோப், அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளருக்கு பதிலளித்த அமேசான் நிறுவனம்.