உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசின் உடல் இன்று மாலை தகனம்.!உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசின் உடல் இன்று மாலை பெசண்ட் நகர் மைதானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.