42 குண்டுகள் முழங்க இல.கணேசன் உடல் தகனம்.!மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடல் அரசு மரியாதையுடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இல. கணேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் நேரில் அஞ்சலி.!இல.கணேசன் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி சார்பில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.