நடிகர் ராஜேஷ் மறைவு...தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!நடிகர் ராஜேஷின் உடல் 40 வயதில் அவர் தனக்குத் தானே கட்டிய கல்லறையில் இன்று மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
"நடிகர் ராஜேஷின் இறுதி அஞ்சலிக்கு வந்தவங்கல பாத்தாலே தெரியும்" கனத்த இதயத்துடன் பேசிய ரஜினிகாந்த்..!மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு, ராஜேஷின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
நடிகர் ராஜேஷ் மறைவு – திருமா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.!உடல் நலக்குறைவால் உயிரிழந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார் – திரை பிரபலங்கள் இரங்கல்.!தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.