திருவனந்தபுரம்: முன்னாள் முதலமைச்சரும், சிபிஎம் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார். மாரடைப்பால் திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.யு.டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.அவருக்கு 101 வயது. மாரடைப்பால் கடந்த ஜூன் 23 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வி.எஸ். அச்சுதானந்தன் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. இப்படியான சூழலில், இன்று பிற்பகல் 3.20 மணிக்கு அவர் காலமானார். ஆரம்பகால கம்யூனிஸ்ட் தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான […]